உக்ரைனுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்ல இந்திய விமானிகளைப் பயன்படுத்த வேண்டும்... அதிபர் ஜோ பைடனுக்கு எம்.பிக்கள் வலியுறுத்தல் Mar 23, 2022 4965 உக்ரைனுக்கு மனிதாபிமான நிவாரண உதவிகள் வழங்குவதற்காக இந்தியாவின் விமானிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து 20 எம்பிக்கள் அதிபருக...